எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!- அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை ...