புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் உயர்க்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பயன்பாட்டிற்காக காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ...