வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் அரசு முறைப் பயணத்தின் மூலம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்து வந்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக ஜெர்மனி ...