முதலமைச்சர் ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் – அண்ணாமலை
முதலமைச்சர் ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...