முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது – நயினார் நாகேந்திரன்
ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் சிறார்கள் திரிகின்றன என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுதுதுள்ள பதிவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ...
