சிவகங்கையில் டாஸ்மாக் கடையின் முன் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம்!
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் ஒட்டப்பட்டது. டாஸ்மாக் மெகா ஊழலுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு ...