டாஸ்மாக் கடையில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் படம்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையின் சுவரில் பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டது. டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ...