அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு : உறவினர்கள் சாலை மறியல்!
ஓசூர் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் 4-வயதுக் குழந்தை உயிரிழந்தாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அடுத்த கடுகு நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை ...