நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததையடுத்து, நாடு முழுவதும் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ...
 
			
