குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பயன்படுத்த தடை!
சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் செல்போன் ...