சிலி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு, 300 பேர் மாயம்!
சிலி நாட்டில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300-க்கும் மேற்பட்ட மக்கள் ...