அமாவாசையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்!
அரியலூர் அருகே சித்திரை அமாவாசையையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. பொய்யாதநல்லூரில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், அமாவாசையன்று சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...