சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல் வெளியீடு!
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள லப்பர் பந்து திரைப்படத்தின் சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ...