சீனா : முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலி!
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹெபே மாகாணத்தின் செங்க்டே நகரில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான ...