சீனா புத்தாண்டை வரவேற்றும் விதமாக 3,000 மேஜைகளுடன் பிரமாண்ட தெருவிருந்து!
சீனாவின் யுனான் மாகாணத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 3 ஆயிரம் மேஜைகளுடன் பிரமாண்ட புத்தாண்டு தெருவிருந்து நிகழ்ச்சியை ஹானி இனக்குழுவினர் கொண்டாடினர். தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் ...
