China: Air cooler inside an umbrella - umbrella for sale - Tamil Janam TV

Tag: China: Air cooler inside an umbrella – umbrella for sale

சீனா : குடைக்குள் ஏர்கூலர் – குடை விற்பனை!

குடைக்குள் மழை என்பதைக் கேள்வி பட்டிருப்போம்.... குடைக்குள் ஏர்கூலர் என்பதை கேள்விபட்டிருப்போமா... சீனாவில் தான் இந்த பிரத்யேக குடையின் விற்பனை களைகட்டியுள்ளது. வாட்டி வதைக்கும் வெயிலைச் சமாளிக்க ...