பாங்காங் த்சோ அருகில் சீன ராணுவ தளம்-உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா -சிறப்பு தொகுப்பு
பாங்கோங் த்-சோ அருகில் சீன துருப்புகள் தங்குவதற்காக ராணுவ தளம் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன... இது இருநாடுகளுக்கு இடையேயான எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.... பாங்கோங் ...
