சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!
சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றை டிஷ் ரேடியோ தொலைநோக்கிமூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்சர்கள் எனப்படும் அதிவேகமாகச் சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சீனாவின் குய்ஷோவில் ...
