சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!
சீனாவின் ஷாங்காயில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள், சிம்பன்சி குட்டிக்குச் செல்போன் ரீல்ஸ்களை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் மிருகக் காட்சி சாலையில் டிங் டிங் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள சிம்பன்சி குட்டி ...