வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான சீனா!
சீனாவில் வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. யுன்னான், குவாங்சி மாகாணங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வெய்சின் கவுண்டியில் ...