சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் 16 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ...