பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!
கிழக்கு லடாக்கில், பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சீனாவின் சிர்ஜாப் ராணுவத் தளத்தில் நிலத்தடி பதுங்கு குழிகள் அமைக்கப் பட்டுள்ளன. அமெரிக்கா வெளியிட்டுள்ள ...