உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!
7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே அரியவகை காந்தங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரியவகை காந்தங்கள் ...