சீனா : பிரம்மாண்ட கார் கண்காட்சி – அலைமோதிய மக்கள் கூட்டம்!
சீனாவில் கார் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாகச் சீனா திகழ்கிறது. இங்கு கார்கள், ரோபோ என தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. புதிது புதிதாக கார்களை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி ...