உலகிலேயே முதன்முறையாக நிலக்கரி சுரங்கத்தில் தானியங்கி மின்சார லாரிகளை பயன்படுத்ததும் சீனா!
உலகிலேயே முதன்முறையாக நிலக்கரி சுரங்கத்தில் தானியங்கி மின்சார லாரிகளைச் சீனா பயன்படுத்தி வருகிறது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான இன்னர் மங்கோலியாவின் ஹுவானெங் யிமின் நிலக்கரி சுரங்கம் ...