சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் ஷெ்சென் நகரில் சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தொடங்கியது. ...