சீனா : மங்கோலிய மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நாடம் திருவிழா!
சீனாவின் உள் மங்கோலியாவில் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் நாடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மங்கோலிய மக்களின் பாரம்பரியம், வீரம் மற்றும் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக நாடம் ...
