சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!
சீனாவின் ஹெனான் பகுதியில் சிறுவனை பத்திரமாக கவனித்துக் கொண்ட காவலர்களின் செயலுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. ஹெனான் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் பெண்மணி ஒருவர், பணியின்போது ...