சீனா : குய்யாங் நகரை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல்!
சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு ...