அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயர்களை வெளியிட்ட சீனா – இந்தியா எதிர்ப்பு!
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, ...