சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!
சீனாவில் தொடங்கி உள்ள ரோபோ ஒலிம்பிக்ஸ் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பெய்ஜிங்கில் 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்றுள்ளன. ...