China: Robot runs across the road and meets people - Tamil Janam TV

Tag: China: Robot runs across the road and meets people

சீனா : சாலையில் ஒடி சென்று மக்களை சந்தித்த ரோபோ!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ ஒன்று சாலையில் ஒடி சென்று மக்களுடன் கைகுலுங்கி, டாடா காண்பித்து, கட்டியணைக்கும் வீடியோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர ...