சீனா : வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் ரோபோக்கள்!
சீனாவில் உள்ள உணவகத்தில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது. சீனா, 'ரோபோட்டிக்' தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. குறிப்பாகத் தனது உற்பத்தித் துறையில் ...
