சீனா பிளாக் மெயில் செய்ய கூடாது – அமெரிக்கா
பிளாக் மெயில் செய்யக் கூடாது எனச் சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதற்காக, ...