அமெரிக்காவுக்கான கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா!
பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுக்கான பிரதான தாதுவளம் மற்றும் காந்த ஏற்றுமதியைச் சீனா நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் முக்கிய ...