சீனா : பிரமாண்டமாக நடைபெற்ற 138-வது கேன்டன் கண்காட்சி!
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 138வது கேன்டன் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியே கேன்டன். இது குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ...
