இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!
இந்திய எல்லையில் சீனா, வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கமுள்ள ...
