இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா
ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா மற்றும் சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க ...