சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!
சீனாவில் ஷியோமி நிறுவனத்தின் மின்சாரக் கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் சரிந்துள்ளன. சீனாவின் ...