சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!
சீனாவின் ஃபோஷன் நகரில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மத்திய குவாங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஃபோஷனில் யாங்லியு புயல் காரணமாக சுமார் 25 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஃபோஷனில் உள்ள பல்வேறு பகுதிகளில் ...