சீனாவின் 5 விரல் உத்தி – திபெத்திய முன்னாள் பிரதமர் எச்சரிக்கை!
எல்லையில் சீன ஊடுருவல்களை எதிர்த்ததற்காக இந்திய இராணுவத்தைப் பாராட்டிய திபெத்திய முன்னாள் பிரதமர் லோப்சாங் சங்கே, சீனாவின் விரிவாக்கக் கொள்கைகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா, திபெத்தைத் தனது உள்ளங்கையாகக் ...