பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த சீன தூதர் ஜியாங் ஜைடோங்!
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக்கை சீன தூதர் ஜியாங் ஜைடோங் நேரில் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை ...