வீழ்ச்சியை நோக்கி சீன பொருளாதாரம்? அதிர வைக்கும் பின்னணி!
சீனாவின் பொருளாதாரத்தை அந்நாடே சீர்குலைக்கிறது என்றும், பொருளாதார சரிவினால் பணப்புழக்கச் சிக்கலில் மீள முடியாத வகையில் சிக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன பொருளாதாரம் வீழ்ச்சியை ...