இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும் சீன பொருட்கள்!
அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் எதிரொலியாகச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், இதன் மீது மத்திய ...