கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு, முதியவர் ஒருவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனப் பாரம்பரியத்தின்படி ...
