Chinese President Xi Jinping - Tamil Janam TV

Tag: Chinese President Xi Jinping

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

தென்கொரியாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் அக்டோபர் இறுதியில் ...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வைகள் குறித்து மோடி உரையாற்றுவார் ...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட ...

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

சீனா சென்றுள்ள பிரதமர் மோடி தியான்ஜின் நகரில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு நல்லுறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு ...

சீன அதிபர் வத்நகருக்கு வர விரும்பியது ஏன்? – பிரதமர் மோடி விளக்கம்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கிராமத்துக்கு செல்ல விரும்பியதற்கான காரணம் என்ன என்பதை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ...

சீனா, தைவான் இணைப்பை தடுக்க முடியாது – சீன அதிபர் உறுதி!

சீனாவுடன் தைவானை இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் தீவாக இருக்கும் தைவானை சீனா உரிமை ...

மீண்டும் மலரும் உறவு : பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் ...

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...

இந்தியாவுடன் நவீனமயமாக்கல் அனுபவங்களை பரிமாறிக் கொள்ள தயாராக உள்ளோம் – சீன தூதர் சூஃபீஹாங்

இந்தியாவும் - சீனாவும் வளர்ச்சியின் பங்காளிகள் என இந்தியாவுக்கான சீன தூதர் சூஃபீஹாங் தெரிவித்துள்ளார். டெல்லியில் சீன தூதர் சூஃபிஹாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூஃபிஹாங், ...