சீன ராக்கெட்டால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அச்சுறுத்தல்?
சீனா விண்ணில் செலுத்திய ராக்கெட் 700-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடித்து சிதறியுள்ளதால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீன அரசுக்குச் சொந்தமான ஷாங்காய் ஸ்பேஸ்காம் சேட்டிலைட் ...