வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் – ஐ.நா. தலையிட சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தல்!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார். வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இஸ்கான் கோவிலுடன் தொடர்புடைய ...