நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல் – செல்போன் பறிப்பு!
நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை. கடந்தாண்டு 12ம் வகுப்பு படித்தபோது சக ...