பீகாரில் பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி உடன்பாடு!
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் (எல்ஜேபி) தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் ...